Wednesday, July 10, 2013

ANNOUNCEMENT

DEAR FRIENDS,

  • NOW I AM ENTERING A NEW  RESEARCH FOR STRATEGY BASIS INVESTMENT AND WEALTH CREATING PROGRAM. 

  • IT WILL HELP PEOPLE'S, WHO WANT TO BECOME A BILLIONAIRE  WITH MINIMUM INVESTMENT OF ONE LAKH.

  • ONLY DOING SIMPLE AND STEADY TRADING WITH OUR "FAIR PRACTICE CODE OF TRADING METHODOLOGY" IS ENOUGH. 

  • THERE IS NO MORE THIRD PARTY INTERFERE IN TRADING. 

  • JUST DO AND MANAGE TRADE'S WITH YOUR KNOWLEDGE .

  • JUST I'M COMPLETE MY STRATEGY WITH FULL WORKOUTS.

  • TRIAL WILL BE COMPLETE WITH 100 TRADING DAYS(EXCEPT SATURDAY) FROM 01 AUGUST 2013. AFTER COMPLETION OF TRIAL,I'LL INFORM YOU TO GET COPY OF TRIAL AND ENROLLMENT YOUR MEMBERSHIP.

  • OUR FREE TRADING LEVELS CONTINUE FROM 20 JULY 2013.


THANKING YOU

இனிய அறிவிப்பு

அன்பு நண்பர்களுக்கு,

  • நான் தற்பொழுது செல்வம் சேர்ப்பதற்கும், முதலீட்டிற்கான வியூகங்களுக்குமான ஒரு ஆய்வில் ஈடுபட்டுளேன்.

  • இந்த ஆய்வானது ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு கோடி ரூபாய் ஈட்டுவதற்கு உதவி செய்யும் என நம்புகிறேன்.

  • எளிமையான மற்றும் சீரான வணிகத்துடன் எங்களது "நேர்த்தியாக வணிகம் செய்யும் உத்திகளை " கடைபிடித்தால் போதுமானதாகும்.

  • இங்கு மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லை.

  • நீங்களே உங்கள் வணிகத்தை நிர்வகிக்கலாம்.

  • தற்பொழுது "நேர்த்தியாக வணிகம் செய்யும் உத்திகளை " முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளேன்.

  • சோதனை வணிகம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், நூறு நாட்களுக்கு (சனிக்கிழமை தவிர) நடைபெறும்.சோதனை நிறைவடைந்த பின்பு சோதனை முடிவுகள் பெறுவதற்கும் உறுப்பினர் பதிவு செய்வதற்கும் தெரியப்படுத்துகிறேன்.

  • எமது இலவச வணிக நிலைகள் வரும் ஜூலை 20ந்தேதி முதல் தொடரும்.


நன்றி.